Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எப்போதும் ஏசி அறையிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படும்

எப்போதும் ‘ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலை காட்டாமல் இரு ப்பது போன்றவை வை ட்டமின் – ‘டி’ சத்துக் குறைவில் கொண்டு போய் விட்டு விடும். வைட்ட மின் – ‘டி’ குறைபாட்டால், எலும் பு பாதிப்பு அதிகமாக ஏற்ப டும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத் துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத் துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடு வது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயி லில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் ‘ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்ட மின் – ‘டி’ சத்து குறை வாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப் பு அதிக மாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடு த்த சர்வேயில், 75 சத வீத மக்களுக்கு குறிப்பா க குழந்தைகளுக்கு வைட்டமின் – ‘டி’ சத்து குறைபாடு உள் ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின்-‘டி’ சத்துக் குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களி ல் சூரிய ஒளிபடுவது அ திகம், ஆனால், உண வில் கால்சியம் சத்து கு றைவு. ஆனால், நகர்புற ங்களில் சூரிய வெளிச் சம்படுவது குறைவு. ஆ னால், உணவில் கால் சியம் சத்து அதிகம் கி டைக்கிறது.

வைட்டமின் – ‘டி’ சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காச நோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்ற வற்றை தாண்டி பல தரப் பினரிலும் வைட்டமின் – ‘டி’ சத்துக் குறைபாடு உள்ளது தெரிய வந்துள்ளது. வைட் டமின் ‘டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப் படுத்தும். அதை கட்டுப்படுத் தாமல் போனால் பல பாதி ப்புகள் வர வாய்ப்புள்ளது.

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஒன்று தானா? அசட்டை கூடாது!

உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, அரை நொடி நேர த்துக்கு சர்ரென்று தலை சுற் றியடிக்கும்; அதன்பின் சரி யாகி விடும். எந்த விளை வோ, தொடர் பாதிப்போ இரு க்காது.

தலைச்சுற்றல் அடிக்கடி தொ டரும்; அப்படி வந்தால், முது கு த்தண்டுவடம், அதைச்சுற் றியுள்ள நரம்புகள், எலும்பு ப் பகுதி பாதிக்கப்படும். ஒரு வித எரிச்சல் இருக்கும். இந்த இரண் டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலில் சொல்லப் பட்டுள்ளது, சாதாரண தலை சுற்றல் தான்.

இரண்டாவது தான் ‘வெர்டிகோ’ எனப்படும் தொடர் கிறு கிறு ப்பு இதுவும் தலைசுற்றல் மா திரியே இருக்கிறது. ஆனால் மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பித்து பாதிக்கும். அதிக பட்ச ஆபத்து இதய கோ ளாறு தான். அதனால், தலை சுற்றலாக இருந்தாலும், கிறு கிறுப்பாக இருந்தாலும் உஷா ராக இருந்து, முன்னெச்சரிக்கை யாக டாக்டரிடம் போய் பரி சோதித்துக் கொள்வதே நல் லது.

டெல்லியில் உள்ள மாக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை தலைமை டாக்டர் மிஸ்ரா தரும் சில முக்கிய தகவல்கள்:

சாதாரண தலைச் சுற் றல் போலத்தான் ‘வெ ர்டிகோ’வும் இருக்கு ம். இந்த பாதிப்பு இரு ப்போரை இந்த கோ ளாறு தூங்க விடாது. சரியாக படுக்கவும் முடியாமல் தவிக்க வைத்து விடும். தலை சுற்றல் ஏற்பட்டவுடன், குமட்டல் இருக்கும். சாதாரண தலைச்சுற்றலில் இந்த நிலை இருக்காது.

‘வெர்டிகோ’வுக்கு பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து அது தொல்லைபடுத்தியபடி இருக்கும். டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும், அந்த பாதிப்பின் வீரியம் வேண்டு மானால் குறை யலாம்; ஆனால் பாதிப்பு தொட ரும்.

குறிப்பாக, இந்த பாதிப்பு உள்ளவ ர்கள், கோடை காலத்தில் உஷாரா க இருக்க வேண்டும். ஸ்டெமடில் போன்ற மாத்திரைகளை எப்போ தும் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி தலை சுற்றல் வருவதை வைத்தே அது சாதாரண கிறுகிறுப் பு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடலாம்.

‘வெர்டிகோ’ பிரச்சினை உள்ளவர்கள், காபி, சாக் லெட் உட் பட, அ திக இனிப்பு, உப்பு சுவை உள்ள பொருட்க ளை சாப்பிடக்கூடாது. மது குடிக்கவே கூடாது.

கோடைகாலத்தில் தான் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாத்திரையை சாப்பிட மறக்கவே கூடாது.

நரம்பு மண்டல பிரச்சினை என்பதால், இதில் அலட்சியம் கூடாது. அப்படி இருந்தால், மூளை நரம்பு மண்டல பாதிப்பு வரை கொண்டுவிட்டு விடும்.

அடிக்கடி தலைவலி, கண்கள் தெளிவின்மை, நாக்குழற பேசுவது, காது மந்தம் போன் றவை ‘வெர்டிகோ’வின் அறிகுறி கள்.

கை, கால்களில் பலவீனம், நடந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி மயக்கம்; குமட்டல் ஆகியவையும் இதன் அறிகுறி கள் தான். இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந் தால், இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்படும். வலியும் ஏற்படும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply