Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌வலைகள்

 

அலை

அலையாய்
க‌வலைகள் எனை
சூழ்ந்தாலும்,

வலைகள் வீசி
க‌வலை
எனை தேடினாலும்

களைத்து போவது
என்னவோ!?
க‌வலைதான்!

நான் அல்ல!!

– எழுதியவர் ராசகவி ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: