Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரிய விண்கல் விழும் அரிய காட்சி! – வீடியோ

பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ் வதை ஒருவர் வீடியோவில் பிடித்து ள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என் று கூடத் தெரியாமல், அந்நபர் அத னை வீடியோ எடுத்துள்ளார். ஆனா ல் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப் பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரி ந்த வண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண் கல்லினால் தற் போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப் படுகிறது. பூமியில் இக் கல் வந்து விழும் போது சுமார் 40 அடி விட்டம் கொண்ட தாக அது இருந்திரு க்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகி ன்றனர்.

அந்த விண் கல் விழுந்த இடத்தில் தீ பற்றியதால் தற்போது அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தீயை அணைத்த பின்னரே விண் கல்லை தாம் தேடவுள்ளதாகவும் பெருநாட்டு ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: