Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மன மகிழ்ச்சியை நடன மாக வெளிப்படுத்தினார். அவர் நடன மாடியதை கண்ட சந் திரன், விநாயகரைப் பார் த்து கேலியாக சிரித்தான். இதைப் பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடி த்து அதை சந்திரனை நோ க்கி எறிந்தார். விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அவ்வாறு பார்த்து விட்டால் அன்றை ய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய் விடும். அத னால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திர னை  பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்க டகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply