விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்
னையில் 1300 இடங்களில் விநாயக ர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளன. இந்து முன் னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல் வேறு இந்து அமைப்பி னர் விநாயகர் சிலை களுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய் கிறார்கள். இந்து முன்னணி சார்பில் வருகிற 4-ந்தேதி 3 இட ங்களில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது.
தி.நகர் முத்துசாமி பாலம், வள்ளுவர் கோட்டம், திருவ
ல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை ஆகிய இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. திருவட் டீஸ்வரன் பேட்டையில் இருந்து மதி யம் 1.30 மணிக்கு புறப்படும் விநாயகர் ஊர்வல த்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் கலந்து கொள்கிறார். இந்து மக் கள் கட்சி சார் பிலும் 4-ந்தேதி காலையில் ஊர்வலம் நடத்தப் படுகிறது.
அர்ஜுன் சம்பத் மற்றும் ஸ்ரீதரன் பிரிவை சேர்ந்த இந்து மக்கள் கட்சியினர் பல்வேறு இடங்களில் வைத்துள்ள விநா
யகர் சிலை களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கி றார்கள். செப்டம்பர் 3, 5 ஆகிய தே திகளிலும் சென்னையில் விநாய கர் ஊர்வலம் நடைபெறுகிறது. பல் வேறு அமைப்புகள் சார்பில் வைக் கப்பட்டுள்ள சிலைகள் அன்று ஊர் வலமாக எடுத்துச் செல்லப்படுகி றது. போலீஸ் கமி ஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் விநாயகர் சி லைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பா க்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன் மேற் பார்வையில் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரை கண்ணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன.
news in malaimalar
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டு மனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)