Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணின் உடலில் இரும்புக்கம்பிகள் வளரும் அதிசயம் – வீடியோ

இந்தோனேசியாவில் உள்ள‍ சங்கேட்டா ஈஸ்ட் குட்டையில் வசிக்கும் குழந்தைப் பள்ளி ஆசிரியையுமான 40 வயது டைய வருமான   NOORSYA- IDAH என்ற பெண் உடலில் தான் இத்த கைய அதிசய முறையில் 10 – 20 Cm நீளமு ள்ள‌ இரும்புக் கம்பிகள் கடந் த 18 ஆண்டுகளுக்கும் மேலா க‌ வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம் பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலி ல் கண்டுபிடிக்கப்பட்ட‍து.  ஒரு சமயம் இவர் உடலிலிருந்து கம்பி வீழுவதை கண்டதிலிருந்து ஒரு மாதம் கழித்து மீண் டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளதை அப்படி  வளர்ந்த கம்பிகள் கீழே விழாமல் தொடர்ந்து வளர்வதை கவனித்துள் ளார் மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட மருத்துவப் பரி சோதனையில் உட லுக்கு வெளியே வளர்ந்த வளரும் அதே போன்ற கம்பிகள் இவரது உடலுக்குள்ளும்  வளர்வது மருத் துவர்கள் கண்டு பிடித்துள்ளனர். . இத்தகைய அரிய நிகழ்வு பற்றி இந்தோனே சிய அரசும், பல்வேறு சிறந்த மருத்துவ நிபுணர்களும் ஆய் வினை மேற்கொண்டு வருகின்றனர்..

இது பற்றி இவரது சகோதரி கூறுகையில், அவரது உடலில் வளர்ந்த கம்பிகளை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற் சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில் மீண்டும் வளர்வதை பார்க்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.  நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவொன்று இவரது உடலை படம் பிடித்து பார்த்த போது இவரது அடி வயிற்றுப்பகுதியில் 50 க்கும் அதிகமான கம்பிகள் தென்பட்ட‍தாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply