தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கை யும் வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத் தில் வளர்ந்து வருகிறது.
- இந்த சைனா போன்களை Seconand ஆக வாங்கினால் தீடீரென்று ஏதாவது குழப்படி பன்னினால் நாம் Restore Factory Settings அடிப்பது வழக்கம்.
- ஆனால் Seconandஆக வாங்கும்போது Secret Code தெரியாத பட்சத்தில் மாட்டிக் கொன்டு முழிப் போம்.
- கீழே உள்ள Codeகளை பயன்பயன்படுத்துவததால் Secret Code இல்லாமலேயே Restore factory settings செய் யலாம்.
- இதுமட்டுமல்ல கீழே இன்னும் சில Secret Codeகள் உள்ளன
சைனா போன்களின் Secret Codeகளை பயன்படுத்தி நீங் களும் பயன்பெறுங்கள்
Default Secret code :1122, 3344, 1234, 5678
Engineer mode :*#110*01#
Factory mode : *#987#
Restore factory settings :*#987*99#
Enable COM port:*#110*01#-> Device -> Set UART -> PS Config ->
UART1/115200
LCD contrast :*#369#
Software version :*#800# அல்லது *#900#
Set default language :*#0000#
Set English language :*#0044# அல்லது *#001#
IMEI Number :*#06#
குறிப்பு:Codeகள் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தாது
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- “இலங்கையின் கொலைக்களம்” சேனல் 4-ன் வீடியோ இப்போது தமிழில் (vidhai2virutcham.wordpress.com)
- புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …(vidhai2virutcham.wordpress.com)
- அலுவலகத்தில் தவறி விழுந்த வேடிக்கை – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- கைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டுமனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)