Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். “ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பேசிவிட்டு அந்த மர்ம நபர் போனை வைத்து விட்டார். இது தொடர்பாக திருவல்லிக் கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் உஷார் படுத்தப்பட் டனர். முதல்-அமைச்சர் ஜெய லலிதாவின் வீடு மற்றும் அலு வலகத்தில் வெடிகுண்டு சோத னை நடத்தப்பட்டது. சோதனை க்கு பிறகு வெறும் மிரட்டல் தகவல் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து போனில் பேசி மிரட்டிய நபரை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர். போனில் பேசிய நபர் கடலூரில் இருந்து பேசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News in tamil*

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: