Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வித்யா பாலனால் சில்க் போல கவர்ச்சி காட்ட முடியாது

சில்க் ஸ்மிதா வேடத்துக்கு வித்யா பாலன் பொருத்தமில்லா தவர் என்று சில்க்குடன் நடித்த முன்னணி நடிகர் கூறியு ள்ளார். 80 -களில் தமிழ் திரையுலகை கலக் கியவர் சில்க் ஸ்மிதா.

அவர் இருந்தால்தான் படம் ஓடும் என்ற நிலை இருந்தது. திடீரென்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். அவரது வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் சினிமாவாக தயாராகிறது. மிலன் லுத்ரியா இயக் குகிறார். தமிழ், தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட் டுள்ளனர்.

சில்க் ஸ்மிதா வேடத்தி ல் யார் நடிப்பது என்று தீ விர டிஸ்கஷன் நடந்தது. கடைசியாக, பிரபல நடி கை வித்யா பாலன் தேர் வு செய்யப்பட்டார். அப் போதே இதற்கு அதிருப்தி எழுந்தது. சில்க் வேடத்துக்கு அவ ர் பொருத்தமான தேர்வு இல் லை என்றனர்.

ஆனால், இயக்குனர் மிலன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. சில்க் நடித்த பல படங்க ளையும் வித்யா பாலன் போட்டுப் போட்டு பார்த்து அவரது நடை, உடை, பாவனை களை பயிற்சி செய் தார்.

படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட் டியுள்ளது. உலக அளவில் வெளியிடும் உரிமையை வா ங்க சில இந்தி பட வினியோகஸ்தர்கள் விருப்பம் தெரிவி த்தனர்.

ரூ.18.19 கோடிக்கு வாங்க பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால், தமிழகம் மற்றும் சுற்று வட்டா ரங்களில் வெளியிட யாரும் முன் வரவில்லை.

அப்படியே அணுகினாலும் குறை ந்த விலைக்கே கேட்கிறார் கள். இது தயாரிப்பாளருக்கு ஏமாற்றத் தை கொடுத்திருக்கிறது. இது பற் றி சில்க் ஸ்மிதாவுடன் சில படங் களில் நடித்த முன்னணி நடிகர் ஒரு வர் கூறியதாவது:

படத்துக்காக வித்யா பாலனின் கவர்ச்சி போட்டோ, போஸ் டர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் சில்க் ஸ்மிதாவின் சா யல் சிறிதும் இல்லை. சில் க்கின் உடல்கட்டு மிகமிக கவர்ச் சியானது. மாநிறம்.

5 அடி 7 அங்குல உயரம் உ ள்ளவர். வசீகரமான பெரிய கண் கள். அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய தடிம னான உதடுகள். சுழற்றி போதை ஏற்றும் கருவிழி கள்.

நடன காட்சியில் திரை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் அவரது அழகை வார்த்தையில் விவரிக்க முடியாது. அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது வித்யா பாலனின் உருவம். சில்க் கைவிட உயரம் குறைவு. குறுகிய கை, கால்கள். சிறிய கண்கள். கோ துமை நிறம்.

சில்க் போலவே தோற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடி யாது. வித்யா பாலன் தனது நடிப் பால்கூட அதை ஈடு கட்டி விட லாம்.

ஆனால், சில்க் ஸ்மிதா திரையில் காட்டிய கவர்ச்சியை வித்யாவா ல் காட்டவே முடியாது. இவ்வாறு பெயர் வெளியிட விரும்பாத அந்த நடிகர் கூறியுள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

Leave a Reply