Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத் தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகுள் தேடிக்கொடுக்காத தகவ லே இல்லை என்றாலும் அதற்கா க நாம் சில மணி நேரங்கள் செல வு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்த கம் வேண்டும் என்றால் கூகுளி ல் சென்று புத்தகத்தின் பெயரை க் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தற விரக்க முடியும் ஆனா ல் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி உள்ளது.

அனைத்துவகையான புத்தகங்கள், ஆடியோ புத்தகம், இ-புத்த கத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன், அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்க ளின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கம் செய்யலாம். மேலும் அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களையும்  இலவசமாக தரவிரக்கலாம்.

கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து பயன்பெறுங்கள்

ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்

ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்

இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை  இலவசமாக தரவிரக்கலாம்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply