Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளு க்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத் துவதால் அனைவரும் ஜி மெயிலை பயன் படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத் தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயி ல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினி யில் இணைய இணைப்பு துண் டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக் காது அது போன்ற சமயங்களில் நம க்கு உதவி செய்யவே கூகு ள் ஒரு அருமையான வச தியை வெளியிட்டுள் ளது.

ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில் களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன் லைனில் செய்யும் அனைத் து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல் லாமலே செய்ய லாம்.

  • இதற்க்கு நீங்கள் கூகு ள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். 
  • அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ் டால் செய்யுங்கள்.
  • இந்த நீட்சியை உங் கள் உலவியில் இ ணைத்த வுடன் ஒரு புதிய டேப்(tab) உரு வாகும் அல்லது நீங் களே ஒரு New tab உருவாக்குங்கள்.
  • இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய் யுங்கள்.
  • உங்களுக்கு இன் னொரு விண்டோ ஓபன் ஆகும் அதி ல் Allow Offline Mail என் பதை தேர் வு செய்ய வும். 
  • இந்த விண்டோவி ல் கீழே பகுதியில் உங்களின் ஈமெயி ல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட் டனை அழுத்துங்கள்.
  • அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்க ளும் காட்டும்.
  • இதில் உங்கள் இன்பா க்ஸில் உள்ள அனை த்து மெயில்களும் கா ட்டும் அந்த மெயிலு க்கு நீங்கள் Reply போட லாம், அல்லது அந்த மெயிலை அப்ப டியே Forward செய் யலாம் அல்லது புதி யதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனு ப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
  • மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam, Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதி களும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள் ளுங்கள்.
  • மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வச திகள் உள்ளது கீழே பாருங்கள்.
  • இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணை ப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply