தவம் என்றால் உடனே யாரும் அஞ்சி விடக்கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற் பதும் தவம் என்று கருதி விடக்கூடா து. அவையாவும் தவத்திற்கு அங்கங் களே அன்றி தவமாகாது. தனக்கு வரு கின்ற துன்பங்களைச் சித்சமாதானத் துடன் தாங்கிகொள்ளுதல், இன்னொரு உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரு பண்புகளும் சேர்ந்தகுணமே தவ மாகும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டுமனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)
1) கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ – சிவவாக்கியர்
2) என் கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே
என்ன தவஞ்செய் தேன் – மெய்யருள் வியப்பு(வள்ளலார் )
3) எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !(பாரதியார்)
4) கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் – கந்த குரு
கவசம்
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html