Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணைகள்

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ். எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் தனி த்தேர்வுக்கான அட்டவணைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. :
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்

ஓ.எஸ்.எஸ்.சி.:
21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்

மெட்ரிகுலேஷன் தேர்வு :
21-9-2011- தமிழ் முதல் தாள்

22-9-2011- தமிழ் 2-வது தாள்
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011 – புவியியல் மற்றும் பொருளாதாரம்

ஆங்கிலோ இந்தியன் தேர்வு :
21-9-2011 அன்று மொழித்தேர்வு
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011- புவியியல்

இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15-க்கு துவங்கி, 12.45-க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்க வும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply