Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார்.

1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை முதன் முதலில் Transmission Control Protocol Pape இல் பயன்படுத்தினர்.

1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இட மாற்றிக் கொடுக்க உதவும் Ethernet மற்றும் Coaxial Cable இனைக் கண்டுபிடித்தார்.

Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று.

1978 – பெரி துவெக் தனது மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார்.

1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப் பட்டது.

இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol  ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின்  மையமானது.

1984 – Internet Engineering Task Force இனால் வெளியிடப் பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல் .com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார்.

1985 – அனைத்து NSFNET Program இற்கு TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னி ங்ஸ் வலியுறுத்தினார்.

1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF)Image இனை வெளியிட்டது. இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்பட வில்லை.

1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet இனை வழங்கியது.

1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது.

1993 – முதன் முதலில் பாவிக்கப்பட்ட Internet browser Md Mosaic For X இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் அண்ட்ரசன் உருவாக்கினார்.

1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர் களுக்கு ஓன்லைன் மூலம் order செய்யும் முறையை வெப் சைட் மூலம் அறிமுகப்படுத்தியது.

1995 – தற்போது ebay எனப்படும் Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார்.

1996 – Network of research and Education institutions எனப் படும் Internet 2 வெளியிடப்பட்டது. Hotmail ஆரம்பிக்க ப்பட்டது.

1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google நிதியினைப் பெற்றது.

1999 – Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது.

2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது.

2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது.

2004 – ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail இனை ஆரம்பித்தது.

hotmail மற்றும் yahoo முறையே 2MB மற்றம் 4MB அளவில் தரவுகளைப் பகிர்ந்துவந்த நிலையில் Gmail இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool நிகழ்வாகக் கருதினர்.

2005 – Youtube ஆரம்பிக்கப்பட்டது.

2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.

2009 –Mobile data traffic exceeded அறிமுகம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply