Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முட்டை: இதய நோயைக் குணப்படுத்தும்

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட் டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்க ளைத் தொடர்ந்து கண்காணித்தா ர்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகு றியே இல்லை என்பது தெரிய வந் தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார் த்துக் கொள்கிறது. இதனால், முட் டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ் கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளி வந்தன. முட்டையில் கொல ஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சா ப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடு தலை யும் செய்யாது என ஆய்வு தெரி விக்கிறது. “சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடு கிறவர்கள் தினமும் முட்டை யை ஒதுக்க வேண்டாம். முட் டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அள வும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத் துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத் துக்குப் பாதுகாப்பான போ லிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்ட மின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையி ல் உள்ளன” என்கிறார் டாக் டர் டெனால்ட் மெக் மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக் கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக் க பல் டாக்டர்கள், கண்டாக்ட ர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டன ர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக் கவில்லை. ஸ்டிரோக் அபாய மும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் ந லம் பற்றிய 14 ஆண்டு கால மரு த்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும்.

உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அது வும் பயமில்லாமல் சாப்பிட லாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டை யில்தான் இவ்வளவு நன்மை கள். இதில் வெண்ணெய், பன் றிக்கறி, பாம் ஆயில் போன் றவை சேர்த்துச் சாப்பிட்டா ல் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமு ம் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டா க்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: