*ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்த லாம். சிறிய தாக்க மை னஸ் கீயை இணைக் கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இ ணைந்து அழுத்தப்பட வேண்டும்.
* இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த பெரிதாகவும் பின்புறம் அழுத்த சிறியதாகவும் மாறும். மேக் கம்ப்யூட்டரில் இது முழு திரையை யும் பெரிதாக்கும்.
* ஸ்பேஸ் பாரைத் தட்டினால் இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் கீயுடன் இணைத்துத் தட்டினால் மேலா கச் செல்லலாம்.