Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தமாத அறிமுகம்: ஹோண்டா பிரையோ கார்

இந்தியச் சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் சிறிய வகை குடும்பக் கார்களை கரு த்தில் கொண்டு, ஹோண்டா நிறுவ னம் ஐந்து ஆண்டுக்கால ஆய்வுக்குப் பின் உருவாக்கி யுள்ள கார் இது. இந்த மாத இறுதியில் அறி முகப்படுத்தப் படவுள்ள ஹோண்டா பிரை யோ, பெட்ரோலை எரி பொரு ளாகக் கொண்டு இயங்கும் 1200 சிசி இயந்திரம் கொண்ட கா ராகும். இந்திய சந்தையில் அதி கம் விற்பனையாகும் மாருதி ஸ்விட், வோல்க்ஸ்வேகன் போலா, ஃபோர்டின் பிகோ போன்ற கார்களுக்கு போட்டியாக தயா ரிக்கப்ப ட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 4 மீட்டர் நீளத்திற்குக் குறைவாகவும், 1200 சிசி பெட்ரோல் அல்லது 1500 சிசி டீசல் இய ந்திரத்தால் இயங்கும் கார்களை சிறிய வகை கார்கள் என்று தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஹோண் டா பிரையோ 90 போர் ஹார்ஸ் பவர் சக்தியை உண் டாக்க வல்ல தாகும். பார்பதற்கு சிறிய தாக இருந்தாலும், இதில் பின்னால் மூவர், முன்னால் இருவர் என மொத்தம் 5 பேர் வசதியாக அமர் ந்து பயணம் செய்யலாம். இந்திய சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட கார் இது என்கிறது ஹோண் டா நிறுவனம். விலை ரூ.4.2 முதல் 4.5 இலட்சம் வரை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: