Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்?
by V2V Admin
கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்? இறைவன் நம்மால் அறியப்பட முடியா தவாறு ஊர், பேர், உருவம் குணம் குறி கள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மா க்களின் மீது கொண்ட அன்பி னால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரண மாகக் கருணை வடிவானவையே. இருப் பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்ற மளிக்கின்றன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்