Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதுவரை உலகில் பிறந்த தவளை வடிவ குழந்தைகள் – வீடியோ

உலகை மிரள வைக்கும் பல விசித்திர மனிதப்பிறப்புக்களை நாம் அவ்வப்போ து தந்துகொண்டு இருக்கிறோம். அந் வரிசையி ல் இதுவும் ஒரு விசித்திரமான சம்பவம்தான். கடந்த காலங்களி ல் நேபாளத்தில் தவளை வடிவி லான ஒரு குழந் தை பிறந்த செய் தியினை எமது வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். அதைப் போன்ற ஒரு சம்பவம் சுற்றாலா நகரான ரோமானியாவிலும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-

ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை

சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய் டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவ ரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தை க்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப் போ ன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.

எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந் தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளை வாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித் துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து விய ப்படைந்துள்ளார்கள்.

குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப் பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம் பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.

 இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: