இவோசாப்ட் எம்பி3 கட்டர் ஜாய்னர் மென்பொருள் நீங்கள் பல ஆடியோ துண்டுகளை வெட்டி ஒரு ஆடியோ கோப்புகளை சேர்க்க உதவும் ஒரு உன்னத ஆடியோ கருவியாக உள் ளது. இவோசாப்ட் எம்பி3 கட்டர் ஜா ய்னர் இசை ஆர்வலர்களுக்கு வரமா கும். இதில் பல பாடல்களின் பிடித்த பகுதிகளை வெட்டி ஒரு ரீமிக்ஸ் பாடலாக உருவாக்க முடியும். இதற்கு ஒற்றை ஆடியோ கோப்பு அல்லது ஒரு கோப்புறையில் சேர் க்க முடியும்.
இயங்குதளம்:விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தரவிறக்க சுட்டி இல்லையே நண்பரே
தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக சில தொடர்பு (லிங்க்) செயலிழந்துள்ளது. விரைவில் சரிசெய்யப்படும் நண்பரே!