தங்களின் தனித் திறமைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதி லோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திற மை இருந்தால் அதை ஊக்கு விப்பதில் விதை2விருட்சம் பெருமையடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொ ன்ன தனித் திறமைகளை உல கிற்கு எடுத்துக்காட்டும் ஓர் உன் னத செயலை விதை2விருட் சம் மேற்கொள்ளவிருக்கிறது.
அதன் தொடக்கமாக
தேனியில் நடைபெற்ற உரத்த சிந்தனை விழாவில் ஒர் அங்கமாக சிறுமி போடி. எம். புவனா ரட்சாம்பிகையின் கீபோர்டு இசை இதோ உங் கள் பார்வைக்கு