Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி “சுகப்பிரியா” அவர்களின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி சுகப் பிரியா அவர்கள் உங்கள் இடம் ன்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டு ள்ளார். அதை அப்படியே இணைய வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த சகோதரி சுகப்பிரியா அவர்களுக்கு விதை2விருட் சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசக ர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சகோதரி சுகப்பிரியா அவர்கள் தனது விமர்சனங் களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகியின் விமர்சனம் கீழே வெளியிட்டு ள்ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக் களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம்.

“”விதை2விருட்சம் இணையம் எந்த வயதினரும் படிக்கும் வண்ண‍ம் உள்ள‍து.

உதாரணமாக‌,

குழந்தைகளுக்கு தேவையான கதைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் மேஜிக் குறித்த நிகழ்ச்சி

மாணவர்களுக்கு தேவையான கல்வி சார்ந்த கட்டுரை, செய்திகள், மாதிரி கேள்வித்தாள்கள், செய்முறைகள்

புதிதாக மணமான தம்பதியினருக்கான ஆலோசனைகள் என்ற வகையினத்தில் பாலியல் சம்பந்தமான கட்டுரைகள்

பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்பு, கோலம் போடுதல், உடை உடுத்தும் முறை, அழகு குறிப்புகள், தொலை க்காட்சி நிகழ்ச்சிகள்

இளைஞர்களுக்கு தேவையான உடற்யிற்சி, விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், சினிமா சம்பந் தமான செய்திகள்

வ‌யதானவர்களுக்கு தேவையான ஆன்மீகம் சம்பந்தமான கட்டுரைகள், செய்திகள் மற்றும் யோகா, தியான கட்டுரைகள்.

இளம் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சினிமா செய்திகள்

சட்டம் அறியாதவர்களுக்கும் புரியும் வண்ண‍ம்  சட்ட‍ விதிகள் என்ற வகையினத்தில் உள்ள‍ உயில் எழுதுதல் எப்படி, மற்றும் பல

அனைத்து வயதினரையும் திகைப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்

பிரபலங்களின் நேர்காணல்கள்

நோயாளிகளுக்கு தேவையான விழிப்புணர்வு கட்டுரைகள் மற்றும் மருத்துவ செய்திகள்

வர்த்தகர்களுக்கு தேவையான வர்த்த‍கம் சம்பந்தமான கட்டுரை அல்ல‍து செய்திகள்

விவசாயிகளுக்கு தேவையான நெல், விதை, பயிர் வகைகள் பற்றிய செய்திகள் அல்ல‍து கட்டுரை

போன்ற எண்ண‍ற்ற‍ கட்டுரை மற்றும் செய்திகள் அடங்கிய விதை2விருட்சம் இணையம் மென்மேலும் வளர எல்லாம் வல்ல அந்த  ஆண்டவனை வேண்டுகிறேன்.

Yours Truly
Suga Priya from New Delhi“”

இவ்வாறு சகோதரி சுகப்பிரியா அவர்கள் தனது விமர்சனங் களை உங்கள் இடம் பகுதியில் வெளியிட்டுள்ளார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: