சிற்றெறும்பு ஒன்று நமது காதுக்குள்ளே புகுந்தாலே தாங்க முடி யாது, இதோபாருங்கள் சீன இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பினுள் விலாங்குமீன் புகுந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்! சீன இளைஞர் ஒருவர் உடலைப் புத்துணர்ச்சியாக்க, ஆயுர் வேத மசாஜ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு தோலில் உள்ள இறந்த செல்களை அகற்ற விலாங்கு மீன்களை பயன் படுத்துவது வழக்கம். விலாங்கு மீன் நிறைந்த தொட்டியில் அந்த சீன இளைஞர் சிகிச்சைக்காக படு த்திருந்தபோது, ஒரு சிறிய விலாங்கு மீன் அவரது ஆண் உறுப் பினுள் புகுந்துவிட்டது, வெளியே எடுக்க முயன்ற போதும், விலாங்கி ன் உடல் வழுவழுப்பாக இருந்தத னால் ஆண் உறுப்பினுள் அது முழு மையாக உள்ளே நுழைந்து விட்டது
வலியால் துடித்த அந்த சீன இ ளைஞரை மருத்துவ மனையில் அனு மதித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடை பெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் விலாங்கின் உடல் வெளியே எடுக்கப் பட்டது. தற்போது அந்த சீன இளைஞர் நல்ல உடல் நலமோடு இருக் கிறார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்