Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூகுளின் அடுத்த‍ சாதனை “கூகுள் ஃபைபர்” -– வீடியோ

தினந்தோறும் பல சாதனைகள் படைத்து வரும் கூகுள் தற்போது புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.

உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. அதன் வே கம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).

தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்ப வற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 விநாடிகளில் பதிவிறக்கி சாதனை நிலை நாட்டப்பட் டுள்ளது. கூகுள் தனது இத் தகைய கண்டுபிடிப்புக்கு கூகுள் பைபர் என்று பெயரி ட்டுள்ள‍து. இதனை அதி விரைவில் உலகமெங்கும் விரிவு படுத்தவுள்ளது.

இனி இணைய பயனாளர்கள் அனைவருக்கும் மிகுந்த பயனளி க்கும் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply