Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல தரப்பட்ட வீடியோக்களை இணைக்க . . . – வீடியோ

ன்லைனில் பலதரப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு சிற ந்த தளமாக YOUTUBE தளம் விள ங்குகிறது.

அத்துடன் ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் அதன் தொடக்க நேரம், முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடி யும்.

அத்துடன் நீங்கள் இணைத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்வ தன் மூலம் மற்றவர்களும் பார் வையிட வசதியளிக் கிறது http://mytube60.com/ இந்த தளம்.

இந்த http://mytube60.com/ தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply