Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாணவர்களுக்கு நவீன முறையில் கற்பித்தல்

ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்ப காலங்க ளில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வள ர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல் வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற் றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணை யம், சமூக வலையமைப்புகள் என உல கம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பய ணித்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலை யில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படி ப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட் டதையே இங்கு காண்கிறீர்கள்.

புதிய உலகம் சென்றபோது. . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: