Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான்

அமெரிக்க நாடுகளில் வா ழும் ‘பிளாக் விடோ’ எனும் ஒருவகை சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான். பொதுவாக சிலந்திக்கு தா டை பக்கவாட்டில்தான் அ சையும். ஆனால், டாரன்டு லாஸ் எனும் சிலந்திகளின் தாடைகள் நம்மைப்போல மேலும் கீழும் அசையும் தன் மை உடையது. இவ் வகை சிலந்திகள் 35 வருடங்கள் வரை வாழ்கின்றனவாம். நர்சரி வெப் சிலந்திகள் தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக வலை களைப் பின்னு கின்றன.

இது நீரின் மேல் ஓடும் அதிசய ஆற்றல் பெற்றது. ‘ஸ்பிட்டிங்’ எனும் ஒரு வகை சிலந்தி பிசின் போன்ற திர வத்தை சிறு பூச்சிகளின் மேல் துப்பி செயலிழக்கச் செய்த பின் உட்கொள் கின்றன. ‘க்ராப்சிலந்தி’ இது நண்டைப் போல் பக்க வாட்டில் நகரக் கூடியது. இது பூக்களின் மீது அமர்ந்து கொண்டு அந்த பூவின் நிறத்திற்கு, தன் உடலின் நிறத் தை மாற்றிக் கொண்டு பூக்களை நாடிவரும் பூச்சிகளை பிடித்து சாப்பிடு கின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: