தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை
குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அர சியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின்கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதி பதியின் கருணை மனு நிராகரிக்க ப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந் த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 71ஆவ து பிரிவின்கீழ் மத்திய அரசி டமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அர சிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுக ளுக்கு வழங்கப்பட் டுள்ளது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்