Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் விதை2விருட்சம் இணையம் பற்றி வாசகர் முத்துக்குமாரின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகர் திரு.முத்துக்குமார் அவர்கள் “உங்கள் இடம்” என்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அதை அப்படி யே இணைய வாசகர்களாகிய உங் கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த வாசகர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு விதை2விருட்சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசகர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

வாசகர் திரு. முத்துக்குமார் அவர்கள் தனது விமர்ச னங்களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகரின் விமர்சனம் கீழே வெளியிட்டுள் ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம்.

எல்லாமே நன்றாக உள்ளது பாராட்டுக்கள்..தயாரிப்பு சம்பந்தமான விவரங்கள், உதாரணமாக சர்க்கரை எப்படி உற்பத்தி செய்கிறார் கள், மோட்டார் பைக் எப்படி செய்கிறார்கள் போன்ற கட்டுரைகள் வேண்டும். மூலிகை சம்பந்தமாக குறிப்புக்கள் எழுதுங்கள்.

மேலும்

அணைத்து புகைப்படங்களும் மிகவும் நேர்த்தியாக உள்ளது. உண் மை சம்பவம் குறித்து எழுதலாமே.ஏமாந்த கதைகள் இருக்குமே .அதை எழுதினால் மக்களிடம் விழிப்புணர்வு வரும். உங்கள் பதிவு களை நான் பயன்படுத்தி வருகிறேன்.கோபிக்க வேண்டாம். தொட ரட்டும் உங்கள் நல்ல பணி.வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
முத்துக்குமார்

உங்கள் விதை2விருட்சம் இணையம், அவருக்கு அனுப்பிய பதிலுரை

தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி தாங்கள் கேட்டுக் கொண்டவாறு அக்கட்டுரைகளை விரைந்து வெளியிட முயல்கிறோம்.

என்றென்றும் உங்கள் நல்லாதரவை வேண்டும்
விதை2விருட்சம்

Leave a Reply