நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு பட த்தில்.
முதலில் இந்த விஷயத்தையே வெ ளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருக தாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது விஷயம் வெளி யாகி விட்டது.
ஏழாம் அறிவில் சூர்யாவுக்கு மெயின் ஜோடி ஸ்ருதிதான் என் றாலும், ப்ளாஷ் பேக்கில் சரித் திரப் பின்னணியில் வரும் சூர்யாவுக்கு அபி நயாதான் ஜோடியாம்.
படத்தில் மிக முக்கிய அம்சமே இந்த ப்ளாஷ் பேக் சூர்யாதான் என்பதால், அபிநயா கேரக்ட ருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்