பண்ணை நிலங்களை நுட்பமாகவும், துல்லியமாகவும் சமப் படுத்துவதற்காக லேசர் ஸ்டார் என்னும் டிராக்ட ரில் இயங்கி லேசர் வழி காட்டுதலில் நிலத் தைச் சமன்செய்யும் உபகரண ம் உள்ளது. அது அதிக பட்சம் 30% வரை பாசன நீர்த்தேவையை குறைக் கிறது. களத்தைச் சமப்ப டுத்தும் நேரத்தேவையை க் குறைத்து பண்ணையின் உற்பத்தித் திறனை மேம்படுத்து கிறது.
லேசர் உபயோகித்து நிலத்தை சமப்படுத்துவதன் பலன்கள்
* பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம் படுத் துகிறது.
* நிலத்தைச் சமப்படுத்துவதற்காகத் தேவைப்படும் நேரத்தைக் குறைக்கிறது.
*முழுப்பண்ணை நிலத்திற்கு ம் நீர் சம அளவில் விநியோ கம்.
* பயிர்களின் வளர்ச்சி சீராக அமையும்.
* அதிகபட்சம் 30% வரை நீர் த்தேவையைக் குறைத்து நீர் ஆதாரத்தைத் திறம்பட உப யோகிக்கச் செய்கிறது.
* களைகளின் பிரச்னையைக் குறைக்கிறது.
பயன்பாடுகள்
* பண்ணை நிலம்
* சாலை மற்றும் வடிகால் வசதி சிறப்பம்சங்கள்
* 3 சமப்படுத்தும் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
* ஒற்றை அச்சு சரிவு கட்டுப்பாடு
* நிலத்தைச் சமப்படுத்துவது
* இரட்டை அச்சு சரிவு கட்டுப்பாடு
செயல்பாட்டு தூரம்
* 600 மீ. வட்டம் (சமநிலம்)
* 900 மீ. விட்டம் (ஒற்றை சரிவு)
* 1200 மீட்டர்கள் விட்டம் (இரட்டை சரிவு)
* துல்லியத்தன்மை 1/8” இயக்கி
* 45 எச்.பி. அல்லது அதற்கும் அதிகம் எச்.பி. உள்ள டிராக்டர் கொண்டு? இயக்கலாம்.
* டிராக்டர் ஹைட்ராலிக் பவர் மூலம் இயங்குகிறது.
* லேசர் லெவலரை டிராக்டருடன் இணைப்பது மற்றும் வேலை துவங்க தயார் செய்வது மிகவும் எளிது.
* வலுவான, அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் கட்டுமான அமைப்பு.
* நம்பிக்கையான சிக்கலில்லாத இயக்கம்
தொடர்பு: ஹரிகிருஷ்ணன், கோயம்புத்தூர். 93448 36456, 98430 67456, 93448 36456, 95009 96456.
-கே.சத்தியபிரபா, உடுமலை.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்