உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போ லவும் உண்பது முறையா கும். வாழை இலையில் தன லெட்சுமி வாசம் செய் வதாகப் புராணங்கள் கூறு கின்றன. வறுமை கஷ்டங் கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சா ப்பிட வேண்டும். இப் பழக் கம் கொ ண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண் ணம்.
அத்துடன் வாழை இலையில் சாப் பிடுவதால் முகம் பளபளப்பாகி அழ கும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கி ரத்தில் நரைக்காது. கண்ட திசை களுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இரு த்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வ மும் பெருகும். ஒரு மூலையை பார் த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
While eating Facing north is not good as per my grand pa version as we will get decease if we take food facing north side.
please refer with elders
sankaran E N