Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்ரமுடன் குத்தாட்டம் போட ஹன்சிகா மறுப்பு

“ராஜபாட்டை” படத்தில் விக் ரமுடன் ஒருபாட்டுக்கு குத் தாட் டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்து விட்டார் ஹன்சிகா மோ த்வானி. “தெய்வத் திரு மகள்” படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக் ரம் நடித்து வரும் படம் “ராஜ பாட்டை”. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடி த்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் அசத்தலா ன ஒரு குத்துபாடல் ஒன்று இருக்கிறதாம். இதுவரை குத்து பாட லுக்கு ஆடாத ஒருவரை இப்பாட லுக்கு ஆட வைக்க வேண் டும் என்று முடிவு செய்தா ர்களாம் படக்குழு வினர். இதற்காக ஹன் சிகாவை அணுகி, ரூ.1 கோ டி வரை தருவதாக கேட்டார்களா ம். ஆனால், அவரோ எவ்வ ளவு பணம் கொடுத்தா லும் இந்த மாதிரி பாடலு க்கு எல்லாம் ஆட மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டாராம்.

இது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது, “நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை. எனது திரையுலக வாழ்வில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நாயகியாக நடிக்காத படங்களில் ஒரு பாடல் ஆட்டத்துக்கு சம்மதிக்க மாட்டேன்.” என்று கூறி இருக்கிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply