Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் கணவர் நல்லவரா? கெட்டவரா?

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட் பதே சந்தோஷம் தான். ஆனா நிலைமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப்கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியை யே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல! ஆனா சந் தேகப்படலா மா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல் லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !

1. பாத்ரூம் போனா கூட செல்போ னும் கையுமா போறாரா. கீழே யே வைக்காம எப்பவுமே கையில செல் போனை வெச்சிருக்காரா ? ஐயா எங் கயோ  மாட்டியிருக்கலாம் வாட்ச் பண் ணுங்க

2. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன் னா டி தான் ரொம்ப நேரம் நிக்கறாரு ன்னு பெருமையா நினைக்காதீங்க அம் மணி ! இது ரெட் சிக்னல்.

3. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !

4. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.

5. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டே ன்” ன் னு அடிக்கடி சொல்றாரா? உஷார் உஷார் !

6. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல் லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூ ட்டர்ல தின மும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண் டோஸ் எல்லாம் சுத் தமா இருக்கா ? ம்..…ஹூம்.. சம்திங் ஃபி ஷ்ஷி !

7. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முகபாவம் எப்படி இருக்குன்னு கவனி க்கறாரா ? முக த்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !

8. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவு ண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மன நிலை கொஞ் சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க. 9. நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லே ன்னா ரொம்ப ரொம்பகிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண் டே பேசுகி றாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !

10. திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரி யஸ் !

11.பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகைய றாக்கள் நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப் போ ம் ! கவனிங்க.

கடுப்பாகாதீங்க ஆண்களே….. பெண்களுக்கும் இது பொருந்தும் !

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: