Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர்ச்சியாக‌ உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாவதாக புதிய ஆய்வில் தகவல்

தொடர்ந்து  உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகின்றன” என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடற் பயிற்சி  செய்வது உடலுக்கு நன்மை பயக்கும். என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.  தற்போது இதனால்  புதிய எலும்புகள் உதுவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. உடற் பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவைய ற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படு கிறது.

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வ தால் சக்தி வாய்ந்த  ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது. இதற்கான  ஆய்வை அமெரிக்கா வில்  உள்ள மேக்மாஸ்டர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் எலியின் மூ லம் மேற்கொண்டனர். டிரெட் மில்   என்ற உடற்பயிற்சி சாதானத் தின் மூலம் ஒரு எலிக்கு தொடர்ந்து  உடற்பயிற்சி அளித்தனர்.

அந்த எலியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு எலும்பு உருவானது. அதே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடு படுத்தாத எலிகளின்   உடலில்  எலு ம்புக்கு பதிலாக கூடுதல் கொழுப்பு ஏற்பட்டிருந்தது. இதன்மூலம் தொ டர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடலில் புதிய  எலும்பை உருவாக் குவதாக விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply