Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால் . . . .

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டு மல்ல. ஒருவருக்கொருவர் அன் பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயு தம். உடல் தேவையை பூர்த்தி செய் வது மட்டுமே நோக்கமாக இருந் தால் அது முழுமையான காதலா காது.

உறவின் போது உணர்ச்சிப்பூர்வமா ன, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மண வாழ்க்கை முழுமை பெறும். உற வுக்கு முந்தைய விளையாட்டுக் களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளி ட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது.

மனித உடல் நரம்புகளால் மூடப்பட் டது. உடலின் சில பகுதிகளில் நர ம்புகள் அதிகமாக இருக்கும். இவற் றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன் தொடுதலை விரும்புவதாக ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையான வை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடு தல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரு ம்.

அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நா ன் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பா க” என்று சொல்லாமல் சொல்லும் பரி வான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இத னால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய் வின் மூலம் கண்டறியப்பட் டுள்ள து.

தொடுதல் – ஒரு முக்கிய கார ணி

முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிக ள், உடலெங்கும் பரவும். அ ணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடு தலைப் போல வே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதர வான தழுவுதல், தொடுதல் இவையும் பெண் களுக்கு பிடித்தமான செயல்களாகும்.

மிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென் மையாக தொடுதல் இவைகளே சில சமயங் களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை . பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக் கும்.

கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செய ல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஏற்ற வாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெ ரிவித்துள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடு தல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் தொடுதல் விளையாட்டினா ல் பெண்கள் மட்டு மல்ல, ஆண்களும் மகிழ்ச் சியடைவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலை க்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல் லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்ய த்தில் இனிமை கூடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply