ஆணுக்கு என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை காண்போம்…
நரம்புகள் தளர்ச்சி அடையும்
ஜணத்திற்கு ஆதாரமாக இருக்கும் உறுப்புகள் கெட்டு, அஜPரணப் பிரச்சி னை உண்டாகும்
பாசவாயு, ஜன்னி, கை, கால் பிடிப்பு போன்றவை உண்டாகும்
சுவாச கோசங்கள் தளர்ச்சி அடைவ தால், இருமல், டி.பி, போன்றவை உண்டாகும்.
கண், காது போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்
மூளை பலவீனம் அடைந்து, ஞாபக சக்தி குறையும்
தீரமான எண்ணங்களும், செயல்க ளும் அவனை விட்டுப் பறந்தோடும்
பலவித நோய்கள் அவனைப் பிடித் தாட்டும்
அன்பு, அருள், இயக்கம், ஜவதயை போன்றவை அவனிடத்தில் இருக்காது. நல்ல சிந்தனை, இறைவழிபாடு ஆகியவை கெட்டுத் தீய எண்ணங்களே மனதில் எப்போதும் குடி கொ ண்டிருக்கும்.
இளம் வயதிலேயே வளர்ச்சி குன்றி, கிழத்தன்மை உண்டாகி, நடைப் பிணமாக வாழ நோpடும்.
பெண்களைப் பொறுத்தவரையில், அள வுக்கு அதிகமான புணர்ச்சியால், கரு ப்பை அதன் இயல்பான இடத்தை விட்டு இடம் பெயர்ந்து வேறு இடத் திற்குப் பிறளும். பல்வேறு தொற்று நோய்கள் தாக்குவதோடு, அவள் குழ ந்தை பெற முடியாத மலட்டுத்தன் மை உள்ளவளாகவும் ஆகக் கூடும்.
இவை அனைத்தும், மிதமிஞ்சிய உட லுறவில் ஈடுபடும் ஆண், பெண்ணுக் கு ஏற்படும் பிரச்சினைகள் என காம சூத்திரம் கூறுபவை. இப்படி ஒரு கரு த்து காமசூத்திரத்தில் சொல்லப்பட் டிருக்க, தற்போது உள்ள ஆங்கில மருத்துவமோ, உடலுறவு கொள்வத ற்கு என ஒரு அளவே கிடையாது. இது இயற்கையான விஷயம். என வே இது ஆண், பெண்ணை எந்த வித த்திலும் பாதிப்பதில்லை, இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகிறது…
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்