Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவர்ச்சி நடிகை சோனாவிடம் சமரசம் – எஸ்.பி.பி.

கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசி யிருப்பது தான்! மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மது விரு ந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைக ளைக் களைந்து, பலாத் காரம் செய் ய முயன்றார் என எஸ்பி பால சுப்பிர மணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.போலீசார் எந்த நேரமும் சரணை கைது செய்யலாம் என்ற நிலை யில், முன் ஜாமீன் கோரி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து ள்ளார் சரண். அதில் இந்தப் பிள்ளை யும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி, ‘சோனாவை நான் தொடவே இல் லை. குடித்துவிட்டு என் மேல் விழுந் த சோனாவை பாலுணர்வை தூண்ட வேண்டாம் என எச்சரித்தேன்,’ என்று கூறியிருந்தார். அவரது இந்த ஸ்டே ட்மெண்ட்டைப் பார்த்து சினிமாக்கா ரர்களே சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.இன்னொரு பக்கம், அந்த மானபங்க சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலிருந்து சண்டையை விலக்கி விட்டதாகக் கூறப்படும் மங்கா த்தா இயக்குநர் வெங்கட் பிரபு, பிரே ம்ஜி, வைபவ் உள்ளிட்டவர் களையும் விசாரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த மூவரும் இப்போது இருக்கு மிடமே தெரியவில்லையாம்!

மருத்துவமனையில் சந்திப்பு…இந்த நிலையில், பிரச்சினை யின் தீவிரத்தை உணர்ந்த சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரம ணியன், கைது, வழக்கு என தொடரவிருக்கும் அவமானங் களைத் தவிர்க் கும் பொருட்டு, சமாதானம் பேச முயன்றுள் ளார்.

நேற்று மாலை, சோனா தங் கி சிகிச்சைப் பெற்று வரும் மருத் துவமனை க்குச் சென் ற அவர், சோனாவை நலம் விசாரித்து ள்ளார். உடம்பை பாத்துக்கோ ம்மா என்று அக்கறையாகச் சொன் ன எஸ்பி பி, நடந்த சம்பவங்களை முழு மையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சரண் தன் னிடம் அத்துமீறியதற்கு ஆதாரமாக தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் படங்களையும் சோனா காட்டி யதாகவும், அவரது மோசமான நடத் தை மற்றும் மிரட்டல் தந்த மன உளை ச்சல்தான் இந்த மாரடைப் புக்கு காரணம் என்றும் சோனா உருக்கமாகத் தெரிவித் தாராம்.

மகன் மீதுள்ள தவறைப் புரிந்து கொண்ட எஸ்பிபி, விரைவில் சரணை நேரில் அனுப்பி மன்னிப்பு கேட்க வைப்பதாக வும், பகிரங்க மாக மன்னிப்புக் கடிதம் தர வைப்பதாகவும் உறுதியளித்துள்ளா ராம்.

ஏற்கெனவே எஸ்பிபி சரண் படம் தயாரித்து நஷ்டமடைந்ததன் விளைவா க, தனது ஸ்டுடியோவையே விற்கும் நிலைக்குத் தள்ள ப்பட்டார் எஸ்பி பால சுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது சோனாவைச் சந்தித்து சமாதானம் பேசும் நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது சரணின் செயல் என்கிறார்கள் திரையுலகினர்.

இதற்கிடையே, சரணின் முன்ஜாமீன் மனு இன்று உயர்நீதி மன்ற த்தில் விசாரணைக்கு வருகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • 40 ஆண்டுகளுக்குமேலாக திரையிசையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த திருவாளர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் தனிப்பட்ட‍ வாழ்க்கையை பற்றி எந்த ஒரு பத்திரிகை தொலைக்காட்சியிலும் கிசுகிசுவோ அல்ல‍து வேறு மாதிரியான செய்திகளோ எனக்கு தெரிந்தவரை வந்ததில்லை. ஆனால் அவரது மகன் திரு.எஸ். பி.பி. சரணால் அவரது 40 ஆண்டுகால தூய்மையான வாழ்க்கையில் ஒரு மிகப்பெரும் கரும்புள்ளி வைக்க‍ப்ப‍ட்டுள்ள‍து.

    தனிப்பட்ட‍ முறையில் திருவாளர் எஸ்.பி.பி. அவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
    vidai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: