Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலுறவு பரிமாணங்களை அதிகரிக்க …

நேருக்கு நேர் பார்த்தபடி ஆணும், பெண்ணும் முறையே வலது புறம், இட து புறம் அல்லது ஆண் இடது பெண் வலம் படுத்தபடி புணரும் முறை இது. ஒருவர் எடை இன்னொருவர் மீது விழாது. நெகிழ்ந்த நிலை யில் நிதானமாக வருடல், கொஞ்சுதல் ஆகிய செயல்கள் நடைபெறும். ஒவ் வொருவரும் ஒரு கையைச் சுதந்தி ரமாகக் கையாளலாம்.

ஆனால் இம்முறையில் ஆண் குறி யின் நுழைவு கொஞ்சம் கடினம். அதனால் அடிக்கடி பெண் குறியை வி ட்டு வெளியே நழுவி வர வாய்ப்பு. விரைவான புணர்ச்சி இயக்கமும், இந் நிலையில் சாத்தியமில்லை நிதான மான முன் விளையாட்டுக்கு இந் நிலை சிறந்தது.  நேரம், வேகம், இடம், நிலை ….

மேற்கூறிய நிலைகளைக் கற்பனைக் கேற்றபடி மாற்றி அமை ப்பதன் மூலம் எண்ணற்ற வகையான முறைகளில் புணர்ச்சி நடக்க வழியுண்டு. அவ்வாறே படுக்கை அறையில் மட்டும்தான் புணர வே ண்டும். என்னும் கட்டாயமில் லை. கூடம், இடைவழி, தோட்டம், திறந்தமாடி, படிக்கட்டு கள் முதலிய இடத் திலும் வேறெhருவரும் பார்க்க மாட் டார்கள் என்று உறுதி செய்து கொண்டே பிறகு பாலு றவு கொள்வதன் மூலம் பாலுறவின் பரிமாண ங்களை அதிகாரி த்துக் கொள்ளலாம்.

இருட்டில்தான் உறவு என்று வைத்து க்கொள்ளாமல் இலே சான வெளிச் சத்தில், பட்டப் பகல் சூரிய ஒளியில் எந்தச் சூழ்நிலையிலும் உறவு கொள் ளலாம். உறவின் போது மெல் லிய இசை பின்னணி அமை க்கலாம். ஏரா ளமான தலை யணைகளை வைத்து க் கொள் ளலாம். வசதி நிரம்பியவர் கள். தண்ணீர்ப்படுக்கை வாங்கி அதி ல் உறவு கொள்ளலாம். குளிய றைத் தொட்டியில் கூட உறவு வைத்துக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply