கணவனைக் காதலிக்கிறேன் ஆனால்….! பெண்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட்
இரட்டைத் தோணியில் காலை வைக்கும் பெண்களின் எண்ணிக் கை அதிகரித்து வருவதாக சமீப த்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள் ளது. 25 வீதமான பெண்கள் ஒரே நேரத்தில் எந்தப் பயமும் இல் லாமல் இரண்டு ஆண்களைக் கா தலிப்பதாகவும் தகவல் வெளியா கியுள்ளது.
பிற்பாடு ஒருவனைத் திருமணம் செய்து விட்டு மற்றவனை அல்ல து முதலில் காதலித்தவனை நினைத்து ஏங்குவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 2000 பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
பெண்களை உயர்ந்த இட த்தில் மதிக்கும் சமூகத்தி ல் இத்தகைய கலாச்சார அதிர்ச்சிகள் இல்லாது ஒ ழிக்கப்பட வேண்டும்…
குறிப்பாக பெண்கள் ஒரு வனைக் காதலிக்க முதல் இவன் தான் எதிர்காலம் எ ன்று முடிவு செய்த பின் னர் காதலிப்பது நல்லது…
அல்லது இப்படியான சதவீதம் தொடர்ந்து அதிகரிப்பதை எவராலு ம் தடுக்க முடியாது…
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்