காபி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்
நாளாந்தம் 2 கப் காபி குடிப் பது குறிப்பிடத்தக்களவு பாரிசவாத அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக் கிறது.
இதற்கு முன்னரான ஆய்வுகளி ன்படி சிலர் இது அபாயகரமான து என்றும் சிலர் இது உயிர்க ளைப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டி ருந்தனர்.
ஆனால் இதன் இறுதி முடிவாக பிரித்தானியாவின் மிகப்பெரிய கொலையாளியான பாரிசவாதத்தைத் தடுக்கும் சக்தி, காபிக்கு உண்டு என கூறப்படுகின்றது.
காபி உட்கொள்பவர்களில் 14 வீதத்தி னருக்கு மூளையில் குருதி உறைவு ஏற்படுவது குறைவாகக் காணப்பட்ட து.
சுவீடனின் ஸ்ரொக்ஹோமிலுள்ள க ரோலின்ஸ்கா நிறுவனத்தின் விஞ்ஞா னிகள் அரை மில்லியன் மக்களிடம் செய்த 8 ஆய்வுகளில் கிடைத்தவற் றைப் பரிசோதித்து இந்த முடிவை வெளியிட்டுள் ளனர்.
நாளாந்தம் 6 அல்லது அதற்கும் கூடுத லான கப் காபி குடிப்பவர்கள் 7 வீதமா னளவு ஆபத்துக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
காபியிலுள்ள ஒட்சிசன் எதி ர்ப்புக் கலங்கள், லிப்போ புர தத்தினால் ஏற்படுத்தப்படு ம் குருதிக்கலன்களைப் பாதுகா க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் குரு தியழுத்தத்தை இது அதிகரி க்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
காபியில் ஒரு கலவையான மூலக்கூறுகள் இருப்பதால் இவற்றில் சில நன்மை பயப்பனவாகவோ சில தீமை பயப்பனவாகவோ காண ப்படலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்