Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நவீன கால அரக்கன் – வீடியோ

நமது சிறு வயதில் பொதுவாக பூச்சாண்டி காட்டியே ந‌ம்மை அச்சுறுத்தி யே நம்மை பணிய வைப்பார்கள். இருட்டை கண்டாலே பயம் ந‌ம்மை தொற்றிக் கொள்ளும்.ஆனால் இங்கு ஒருத்தர் பார்ப்பதற்கே அதி பயங்கர மாக காட்சியளிக்கிறார். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரான ரோல்ஃப் பக் ஹோல்ஸ் (Rolf bucholz) என்பவர் தனது முகம் முழுவதும் சரியாக 168 துளைகள் இட்டு அதி பயங்கர தோற்றத்துடன் பச்சை குத்தியுள்ளார்.

அண்மையில் ஜெர்மர் தலைநகரத்தில் நடைபெற்று முடிந்த பச்சை குத்து பவர்களுக்கான கண்காட்சி நிகழ்ச்சியின் போதே ரோல்ஃப் பக்ஹோல்ஸ் பங்கு பெற்றியிருந்தார்.இத‌ன் நிகழ்வில் சுமார் 200 பச்சை குத்தும் கலை ஞர்கள் பங்குபெற்றியிருந்தனர். ரோல்ஃப் பக்ஹோல்ஸ் 2012ம் ஆண்டு க்கான உலக கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply