பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமா ளிக்கவும் கூகுள் அறிமுகப்படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ்.
இந் த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேர டியாக பெற முடியாது. அதில் இருக் கும் யாரே னும் Invite கொடுத்தால் தான் இந்த வசதி யை உபயோ கிக்கும் நிலை இருந்தது

சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந் தது.
சோதனை பதிப்பில் இருந்தாலும் கு றைந்த கால கட்டத்தில் அதிக பய னாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்ட தை அனைவரும் அறிந்திருப்போ ம். சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப ட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற் பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌ
ன்ட் இருந்தாலே போதும் நீங் கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும். கூ குள் பிளஸ் சேவையை பெற www.google.com/+ இந்த தள த்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்க ளை கொடுத்து கூகுள் தளத் தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களி ன் தகவல்களையோ அனுப வத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதிய வசதிகள்:
விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவ னம்.+Search : Find the people and posts you care about: கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுகப்படுத்தி
உள்ளது கூகுள் நிறுவனம். உங் களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம்.
உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரி த்து கொடுக்கும் அல்லது ஏதே னும் மருத்துவக்குறிப்பு வேண்டு மா தேடினால் கிடைக்கும்.இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம் மற் றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ள தாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்