முதலில் பெரும் செல் வந்தர்கள் ம ட்டுமே வாங்க மு டியும் என்ற நி லை மாறி இன் று நடுத்தர மக்களும் தங்க ளுக்கு என்ற ஓரு காரை வாங் கி அதில் மகிழ்ச் சியோடு தனது குடும்பத்தோடு பயணிக்கின்றனர். இக்கால த்தில் கார் என்பது சமூக அந்தஸ்த்தின் அடையாளங் களில் ஒன்றாகவே மாறிவிட்டது. இல ட்ச ரூபாயில் கார், வந்து விட்டது. எந்தவித எரிபொருளும் இல்லா மல் வெறும் தண்ணீரால் ஓடும் கார்களை கண்டுபிடிப்பதில் ஓரளவு விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகின்றனர் விரைவில் அவை உலக சந்தையில் விற்ப னை வரும்.
இது ஒருபுறம் இருக்கட்டும்
நடுத்தர மக்களின் பயன்பாட்டுக்கு பெருமளவில் வந்துவிட்ட இந்த கார் எப்படி தயாரிகிறது என்பதை நம்மில் யாருக்காவது தெரியுமா என்றால் அதற்கு பதில் இல்லை என்றே வரும்.
இதோ கீழே உள்ள வீடியோவை பாருங்கள் ஒரு கார் எப்படி எல் லாம் தயாராகிறது என்பது உங்களுக்கே தெள்ளத்தெளிவாக தெரி யும்
தகவல் – விதை2விருட்சம்