Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வந்தார்… தின்றார் …. வென்றார், இறந்தார் . . .

வந்தார்… வென்றார், இறந்தார்: சாப்பாட்டு ராமன் போட்டியில் வென்ற முதியவர் சாவு
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான்மெண்டல் (77). தென்ஷபோ ரிஷியா மாகாணத்தில் உள்ள தொக்மாக் நகரில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது. அதில் இவான் மெண்டல் கலந்து கொண்டார்.
இவர் 1/2 நிமிடத்தில் 10 “பிளேட்” உணவை சாப் பாட்டு வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெ ற்ற அவருக்கு பரிசு பொ ருளுடன் கணிசமான தொ கையும் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, சாப்பிட்டது செரிக்க ஒரு லிட்டர் புளிப்பான கிரீமை சாப்பிட்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட் டது. எனவே, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: