மங்காத்தா விருந்தில் கலந்து கொண்ட சோனாவுக்கு, பாலியல் தொல்லை கொ டுத்ததாக குற் றம் சாட்டப்பட்டி ருக்கும் எஸ் .பி. பி.சரண் வீட்டு முன்பு முற் றுகை போராட்டம் நடத்தப் போவதாக பெண்கள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மங்காத்தா படத்தின் வெற்றி யை கொண்டா டும் வகையில் நடிகர் வைபவ், தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற் பாடு செய்தார். இந்த விருந்தில் டைரக்டர் வெங்கட்பிரபு, நடிகை சோனா, தயாரிப்பாளரும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தில், சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சோனா, சென்னை பாண்டி பஜார் போலீசில் புகார் கொடு த்தார். மேலும் அதற்கான வீடியோ ஆதா ரத்தையு ம் கமிஷனரிடம் கொடு த்து ள்ளார். இந்த வழக்கு தொ டர்பாக சரண் இரண்டு வார கால த்திற்கு முன் ஜாமின் பெற்றுள் ளார். இதனிடையே சரணுக்கும், சோனாவுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து சரண் வீட் டு முன்பு ஆர்ப்பாட்டம் நட த்தபோவதாக ஜா ன்சி ராணி என்ற பெண்கள் பாதுகா ப்பு அமைப்பு தெ ரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்க த்தின் த லைவி கல்பனா வெளியி ட்டுள்ள அறிக்கை யில், சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதேசமயம் அவரும் ஒரு பெண். சோ னாவை, சரண் ஆபாச மாக திட்டியது, பாலியல் தொல் லை கொடுத்தது போன்றவைகளை ஏற்றுக் கொள்ள முடி யாது. அவ ருக்கும் தன்மானம் உள்ளது. பெண் களுக்கு இழை க்கப்படும் அநீதியை பார்த்து நாங்கள் சும்மா இருக்க மாட் டோ ம். எனவே சரண் வீட்டு முன்பு எங்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளோம். சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்க ளது போராட்டம் தொட ரும் என்று கூறியுள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்