Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

80 மைல் வேகத்தில் காற்றில் ஓடும் புதுமை கார்

பெட்ரோலும் டீசலும் குறைந்து வருவதால் மாற்று எரி பொ ருளை கண்டு பிடிக்க எல்லா விதமான ஆராய்ச்சிகளும் நடத் தப்பட்டு வருகின் றன.   இந்த நிலை யில் அழுத்தப் பட்ட காற் றை எரி பொருளா க கொண் டு ஓடும் அதிவிரை வு கார் ஒ ன்றை டொயோட் டா நிறுவ ன த்தார் உருவாக்கி உள்ளனர்.
கு-ரின் ( KU_RIN ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன வாக னத்தின் சோதனை ஓட்டம் இந்த மாத துவக்கத்தில் நடை பெற்றது.   அதில் இந்த வாகனம் சிறப்பாக செயல்பட்டு 129 .2  KM / H  வேகத்தில் ( 80  மைல் வேகத்தில் )  சென்று கின் னஸ் சாதனை செய்துள்ளது.   தனது நீண்ட நாள் கனவு என இதை தயாரித்துள்ள நிறுவனம் இதை வர்ணித்து ள்ளது.   இந்த வாகனத்தின் வேகத்தை பார்த்தவர்கள் இது ஒரு சிறிய ராக்கெட் என்று வர்ணித்தனர்.
மிக அதிக வேகத்தில் சென்றாலும் , சில ஆரம்ப கட்ட குறை பாடுகள் உள்ளன.  குறிப்பாக இதில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க முடியும் .  இது ஒரு மூன்று சக்கர வாகனம்.   இர ண்டு கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதற்க்கு அழுத்தப்பட்ட காற்று நிரப்ப வேண்டும்.
இது ஒரு சோதனை ஓட்டம் தானே .  விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு நமது சாலைகளிலும் இந்த வாகனத்தை எதிர்பார்ப்போம்.  

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: