Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்ணாவிரதம் என்பதற்கு…

`பாஸ்ட்'(Fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக்கொள்வது என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் Fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்’ என்பது விளக் கம்.

இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல வழிகளில் மேற் கொள்ளப்படுகிறது. மத உணர்வு உள்ளவர்களாலும், இல்லாதவர்களாலும் பின்பற்றப்படுகிறது.

தங்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தவர்களுக்கு தங்கள் மனம் அல்லது உடல் மீது கட்டுப்பாடு கிடையாது என்பதை வெ ளிப்படுத்த கைதிகள் உண்ணா விரதம் இருப்பார்கள். கடவுளி ன் மீதுள்ள தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்த சமயப் பயிற்சி யாகவும் உண்ணாநோன்பு பக்தர் களால் மேற்கொள்ளப்படு கிற து.

உடலில் இருந்து விஷத்தன்மை யை வெளியேற்ற சிலர் உண் ணாவிரதம் இருப்பதும் உண்டு. அடிப்படையில், உறுதியான கட் டுப்பாட்டோடு இருப்பது என்ற பொருளில்தான் பழங்காலத்தில் இருந்து இன்றுவரை இச் சொல் வழக்கத்தில் உள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply