Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: சுவையான ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு…

சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப் பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார் போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.

கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.

பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளா கத் தேய்க்கவும்.

தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய் த்தவுடன் கல்லில் போட்டு வே க வைத்து எடுத்து விடவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: