கல்பாக்கம் இந்திராகாந்தி அணு மின்நிலையத்தில் பல்வேறு பணிக ளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி ன்றன.
பணியின் பெயர்: டெக்னிக்கல் அதிகாரி
கல்வித் தகுதி: சிவில், மெக்கானில், கெமிக் கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம் யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூ மெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ, பி.டெக்கில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: விஞ்ஞானி உதவியாளார்
கல்வித்தகுதி: சிவில், மெக்கானில், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக் ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானி க்ஸ் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறை களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது இயற்பியல், வேதியியல், கம்பியூட்டர் சயின் ஸ் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண் களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வே ண்டும்.
வயது வயரம்பு: 30க்குள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer II R,
Indira Gandhi Center For Atomic Research,
Kalpakkam – 603102
Kanchipuram District, Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2011
மேலும் விவரங்களுக்கு www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்க வும்.